Get 3 months of Audible free - Get this deal
Kindle Unlimited
Unlimited reading. Over 4 million titles. Learn more
OR
$7.19

These promotions will be applied to this item:

You have subscribed to ! We will pre-order your items within 24 hours of when they become available. When new books are released, we’ll charge your default payment method for the lowest price available during the pre-order period.
Update your device or payment method, cancel individual pre-orders or your subscription at
Your Memberships & Subscriptions
Kindle app logo image

Download the free Kindle app and start reading Kindle books instantly on your smartphone, tablet or computer – no Kindle device required.

Read instantly on your browser with Kindle for Web.

Using your mobile phone camera, scan the code below and download the Kindle app.

QR code to download the Kindle app

நீயாகவும் நானாகவும் (Stories) (Tamil Edition) Kindle Edition


' + '' + decodeURIComponent(encodedIframeContent) + ''+''); doc.close(); } } this.iframeload = function () { var iframe = document.getElementById(iframeId); iframe.style.display = ''; setTimeout(function () { setIframeHeight(initialResizeCallback); }, 20); } function getDocHeight(doc) { var contentDiv = doc.getElementById("iframeContent"); var docHeight = 0; if(contentDiv){ docHeight = Math.max( contentDiv.scrollHeight, contentDiv.offsetHeight, contentDiv.clientHeight ); } return docHeight; } function setIframeHeight(resizeCallback) { var iframeDoc, iframe = document.getElementById(iframeId); iframeDoc = ((iframe.contentWindow && iframe.contentWindow.document) || iframe.contentDocument); if (iframeDoc) { var h = getDocHeight(iframeDoc); if (h && h != 0) { iframe.style.height = parseInt(h) + 'px'; if(typeof resizeCallback == "function") { resizeCallback(iframeId); } } else if (nTries < MAX_TRIES) { nTries++; setTimeout(function () { setIframeHeight(resizeCallback); }, 50); } } } this.resizeIframe = function(resizeCallback) { nTries = 0; setIframeHeight(resizeCallback); } } return DynamicIframe; });

பாவலர் முகில் என்கிற முகில் பரமானந்தன் அவர்கள் ( 02.01.1955 - 14.06.2019 ) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், முழு எழுத்தறிவுக்கான அறிவொளி இயக்கம் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்று பணியாற்றியவர்.

திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் (ஙிபிணிலி) சுருக்கெழுத்தராக பணியில் சேர்ந்து, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள பாரத மிகுமின் நிறுவனத்தின் மனித வளத் துறையின் துணைப் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன்னுடைய பணிக்காலத்தில் ஒன்பது பணிநிலைகளில் பதவி உயர்வு பெற்று நிறுவனத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடும்படியாக தனது மேலான பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். இத்தகைய பணிச்சூழலில்தான் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். இரண்டு நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறு நாடகத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் எனும் அளவில் அவரது படைப்புகள் உள்ளன. கிராமப்புற பாடல்கள், கிராமப்புற கலைகள், தலித் இலக்கியம், பெண்ணியம் தொடர்பாக அவர் எழுதியிருக்கிறார்.

தோழர் முகில் அவர்களின் அப்பா ஒரு தெருக்கூத்து கலைஞர். ‘அடவுகளின் அசைவில் சடையமுத்து வாத்தியார்’ எனும் பெயரில் ஒரு ஆவணப்படத்தை அவர் தனது அப்பாவைப் பற்றி எடுத்துள்ளார்.

கிராமப்புற பாடல்களைத் தொகுத்து நான்கு இசைப்பேழைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

திருச்சியில் பணியாற்றியபோது ஞாயிறுதோறும் கூடி கவிதைகள் வாசித்த ‘சோலைக்குயில்கள்’ எனும் அமைப்பை அவர் 1981ல் தொடங்கி, ஐந்தாண்டுகள் நடத்தினார். 137 கவிஞர்களின் 621 கவிதைகளை அது வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமான கவிதைகளைத் தொகுத்து ‘சோலைக்குயில்கள்’ என்ற பெயரில் 1987இல் வெளியிட்டோம்.

மூன்றாண்டுகள் கழித்து முகில் அவர்கள் தனது கவிதைகளை மட்டும் தொகுத்து ‘பழகிய மரணம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை உருவாக்கினார். அதனை 1990ல் வெளியிட்டோம்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1992 இல் ‘ஞானம் புதுசு’ எனும் நாவலைப் படைத்தார். அதற்கும் இரண்டு ஆண்டுகள் கழித்து ‘நீயாகவும் நானாகவும்’ எனும் நாவலையும் எழுதினார்.அது 1994இல் வெளியானது. நாங்கள் வெளியிட்ட அந்த புத்தகங்களின் மறுபதிப்புகள் தற்போது வெளியாகின்றன.

‘புதிய பூங்குயில்’ என்ற இதழில் ‘ வடக்கே பிறந்த கிழக்கு’ எனும் தலைப்பில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை நாடகத்தின் வடிவில் முகில் எழுதியிருக்கிறார். அதனையே ‘ஊமைகளின் தலைவன்’ எனும் பெயரில் 2000த்தில் வெளியிட்டுள்ளார். அதனை எழுத்தாளர் கமலாலயன் அவர்கள் அனுப்பினார். தற்போது அதுவும் மறுபதிப்பாக வெளியாகிறது.

திருச்சி ‘வெண்மணி’ கலைக்குழுவை உருவாக்கி நடத்தியவர்.போபால் விஷ வாயு ஏற்படுத்திய பேரழிவை விளக்கி அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் இந்தியாவின் நான்கு முனைகளிலிருந்து நடைபெற்ற மக்கள் அறிவியல் கலைப்பயணத்தில் குமரி முனையிலிருந்து புறப்பட்ட சென்னை கலைக்குழுவில் இணைந்து கலைக்குழு நடிகராக, இசைக்கருவி கலைஞராக பங்கேற்றார்.

புதுவை, தமிழகத்தில் நடைபெற்ற அறிவொளி இயக்கத்தை மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட எண்ணற்ற விழிப்புணர்வு இசைப்பாடல்களை, வீதி நாடகங்களை உருவாக்குவதிலும், வீதிநாடக கலைஞர்களுக்கு பயிற்றுவிப்பதிலும் பெரும்பங்காற்றியுள்ளார். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த 40 கலைக்குழுக்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வீதி நாடக கலைக் குழுக்களைச் சார்ந்த சுமார் 3000 க்கும் மேற்பட்ட வீதிநாடக கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். புதுவை அரிமளம் பத்மநாபன் அவர்களோடு இணைந்து 50க்கும் மேற்பட்ட சேர்ந்திசை பாடல் குழுக்களை உருவாக்கியவர். தலித் சுப்பையா, பாவலர் ஓம் முத்துமாரி, ஆகியோர்களுடன் இணைந்து பல கலைஇரவு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

This title is only available on select devices and the latest version of the Kindle app. Please refer to the supported devices list before purchase. Available on these devices

See all supported devices

Kindle E-Readers

  • Kindle (10th Generation)
  • Kindle Paperwhite (10th Generation)
  • Kindle Oasis
  • Kindle Oasis (9th Generation)
  • Kindle Scribe, 1st generation (2024 release)
  • Kindle
  • Kindle Oasis (10th Generation)
  • Kindle Paperwhite
  • Kindle Paperwhite (12th Generation)
  • All new Kindle paperwhite
  • Kindle (11th Generation, 2024 Release)
  • Kindle Scribe (1st Generation)

Fire Tablets

  • Fire HD 10 (11th Generation)
  • Fire HD 8 (10th Generation)

Free Kindle Reading Apps

  • Kindle for Android Phones
  • Kindle for Android Tablets
  • Kindle for iPad
  • Kindle for iPhone
  • Kindle for PC
  • Kindle for Mac
  • Kindle for Web

Shop this series

See full series
There are 4 books in this series.
  • Kindle Price:
    $21.47
    By clicking on above button, you agree to 鶹's Kindle Store Terms of UseSold by: 鶹.com.ca ULC

Product details

  • ASIN ‏ : ‎ B0DSLGZ7NN
  • Accessibility ‏ : ‎ Learn more
  • Publication date ‏ : ‎ Jan. 8 2025
  • Edition ‏ : ‎ 1st
  • Language ‏ : ‎ Tamil
  • File size ‏ : ‎ 572 KB
  • Screen Reader ‏ : ‎ Supported
  • Enhanced typesetting ‏ : ‎ Enabled
  • Word Wise ‏ : ‎ Not Enabled
  • Print length ‏ : ‎ 303 pages
  • Page Flip ‏ : ‎ Enabled
  • Part of series ‏ : ‎ Stories

Customer reviews

  • 5 star
    0%
  • 4 star
    0%
  • 3 star
    0%
  • 2 star
    0%
  • 1 star
    0%

Review this product

Share your thoughts with other customers

No customer reviews

Report an issue


Does this item contain inappropriate content?
Do you believe that this item violates a copyright?
Does this item contain quality or formatting issues?